78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பஜார் மைதீன் தலைமையில் தேசியக் கொடியினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு அரசியல் சார்ந்த பிரமுகர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



.jpeg)

.jpeg)
0 Comments