NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மாநில இளைஞர் அணி பொது செயலாளர் கௌதம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி !

திருச்சி பாஜக சார்பில் வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் சுதந்திர கொடியை ஏற்றும் அறிவிப்பை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன பேரணி மேஜர் சரவணன் நினைவு இடத்தில் இருந்து வரகனேரி வரை நடைபெற இருந்தது. 










இப்பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் அவர்கள் அலுவலகத்தில் அருகிலேயே பேரணி நடத்தி மற்றும் பாஜக சார்பாக மாநில இளைஞர் அணி பொது செயலாளர் கௌதம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

**********

 
L.பாபு

தலைமை செய்தியாளர்

 



 

 

Post a Comment

0 Comments