அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் தலைமையில், சுதந்திரப் போராட்ட தியாகி, திரு.இமானுவேல் சேகரனார் அவர்களது 67 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் T.ரத்தினவேல் Ex MP., மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.ஜோதிவாணன் பகுதி கழகச் செயலாளர்கள், M. A. .அன்பழகன், T. சுரேஷ் குப்தா, MRR முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, V. கலைவாணன், R. ராஜேந்திரன், LKR ரோஜர் பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா, செல்வராஜ்சார்பு அணி செயலாளர்கள், MS.நசிமா பாரிக், M. ராஜேந்திரன், N.பாலாஜி, R. வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட் (எ) குமார், மாநில பீடி பிரிவு செயலாளர் E. சகாபுதீன், ராதா வேங்கடநாதன். மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் ( சசிகுமார், முல்லை சுரேஷ், கௌசல்யா, ஜெயராமன், சேது மாதவன்)NATS சொக்கலிங்கம், Er. ரமேஷ், JBR சதீஷ்குமார், தர்கா காஜா, ஆதவன், TR சுரேஷ்குமார், கீதா ராமநாதன், RA ஷாஜகான், திருநாவுக்கரசு, வாழைக்காய்மண்டி சுரேஷ், கார்த்திகேயன், MR கார்த்திகேயன், கீழக்கரை முஸ்தபா, கிருபாகரன். வட்டக் கழக செயலாளர்கள், தில்லை முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், நத்தர்ஷா, டைமண்ட் தாமோதரன், கல்லுக்குழி முருகன், செல்வகுமார், சாத்தனூர் சதீஷ்குமார், வசந்தம் செல்வமணி, புத்தூர் ரமேஷ், தில்லை விஷ்வா,ஹாரூன், செல்வராஜ், ஜியாவுதீன், அக்பர் அலி, ஜெனி கிளாரா, பிரபாகரன், பட்டர்பிளை சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments