இன்று (5-09-24) காலை 11-00 மணிக்கு விடுதலை போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள வ.உ.. சி. திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் "சுமைதாங்கி" ஆசிரியர் எகியா, செயற்குழு உறுப்பினர் காந்தி, குமரி அஞ்சல் கணேசன் மற்றும் நிர்வாகிகள்உடனிருந்தனர்
0 Comments