NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி சின்ன கடைவீதி பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோவில் எதிரே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் !

 .

திருச்சி சின்ன கடைவீதி பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோவில் எதிரே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகருக்கு இரண்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் மூன்றாம் நாள் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. 



இந்த அன்னதான விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு பிள்ளை, மாநில பொறுப்பாளர் திரு டைமன் பாலு பிள்ளை பிள்ளை, வல்லூறு மாத இதழ் ஆசிரியர் மோகன் ராம், அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 




நிகழ்ச்சியில் மலைக்கோட்டை பகுதி பொறுப்பாளர்கள் MP.சிவராஜ் பிள்ளை, மோகன்ராஜ் பிள்ளை, மற்றும் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் VKB முத்துராமலிங்கம், பிஜேபி வெங்கடேசன், ஆட்டோ சுரேஷ் மற்றும் விழா கமிட்டியினர் கலந்துகொண்டு அன்னதான விழாவை சிறப்பாக நடத்தினர்.

Post a Comment

0 Comments