சுதந்திர
போராட்ட தியாகி. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி
நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்
திமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில்
மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர்
அன்பழகன், பெரம்பலூர் எம்பி-யான
அருண் நேரு, வெள்ளாளர் முன்னேற்ற சங்க
நிறுவனத் தலைவர் ஹரிஹரூன், சோழிய வெள்ளாளர் சங்கம்
மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ.சி-க்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0 Comments