google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் !
NEWS UPDATE *** வக்ஃபு மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் !

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு’ என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்தார்கள்.




இதனை முன்னிட்டு முதலமைச்சர் அவர்களை நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றிகள் தெரிவித்துக்கொண்டார்கள் .

Post a Comment

0 Comments