திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நூலகம் திறப்பு விழா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக்கூடத்தில், கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தந்தார்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் . பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் மாவட்ட திமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
-------
கனகராஜ்
உதவி ஆசிரியர்
0 Comments