தமிழக வெற்றிக் கழகம் மத்திய மாவட்ட தலைமை இளைஞரணி 26 வார்டு வண்ணராப்பேட்டை நிர்வாகிகள் சார்பாக 2025க்கான காலண்டர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் உ.கொ.கார்த்திக் தலைமையில் வெளியிட்டனர்
உடன் ukt சுரேஷ், குட்டிமணி, ரமேஷ், சுகுமார்,விஜயகுமார், ராமசந்திரன், கார்த்திக்,வினோத்குமார், பரணிதரன், சூர்யா உடன் இருந்தனர்
0 Comments