திருச்சி மாவட்ட புதிய போலீஸ் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றிய வருண்குமார் திருச்சி சரக டி .ஐ .ஜி. யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி. ஆக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றுள்ளார்.
0 Comments