NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு மதுரையில் நடைபெற்றது

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.செள.சங்கீதா இ.ஆ.ப., அவர்கள்  மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை துறை, உணவு பாதுகாப்பு சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு. 



 மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு,பள்ளி மாணவர்கள்  பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments