மதுரை மாநகர் பகுதி தெப்பக்குளம் ரோட்டில் அமைந்துள்ள ஶ்ரீ பிரசன்னா வேங்கடேஷ்வரா மெட்ரிக் உயர்நிலையில் 42வது ஆண்டு சிலம்பம் கிரேண்ட் சேம்பியன்ஷிப் மாபெரும் உலக சாதனை - 2025ம் ஆண்டில் போட்டியில் இந்தியன் சிலம்பம் பள்ளி நடத்தும்சோழன் உலக சாதனை புத்தகம் (CBWR) இந்திய சிலம்ப பள்ளியின் மாபெரும் சிலம்ப போட்டியில் உலக சாதனை பெற்ற மதுரை மாவட்ட பள்ளிகளில் பயிலும் பல்வேறு மாணவர்களுக்கு SPVM பள்ளியில் பயிற்சி போட்டி ஒன்று முதல் 100 வரையும் 400 நிமிடங்கள் சிலம்ப சுற்றுபோட்டி நடைபெற்றது.
இதில் சிலம்பம் சுற்று பயிற்சியில் சிறப்பு பரிசாக மாணவ மாணவியர்க்கு கேடயம் மற்றும் உலகசாதனை வெற்றி சான்றிதழ் வழங்கபட்டு கெளரவிக்கபட்டது இதில் பெற்றோர்கள், ஆசிரிய பெருமக்கள் கராத்தே மாஸ்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் சேர்மன் ஜெயராம், இந்திய சிலம்ப பள்ளி நிறுவனர் செயலாளர் மதுரை மாவட்ட சிலம்பச் சங்கம், கலை நன்மணி மாமல்லன் எஸ் .எம்.மணி அட்வேகேட் நிறுவனர் / SMAA எஸ். மூவேந்தன் ஒருங்கிணைப்பாளர் கராத்தே கண்ணன் விழாவில் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார் இணை செயலாளர் ஆர். கனிராஜா தலைமை ஆசான் எ.கரிகாலன், Noble World Records publishing Editor G மாரிமுத்து தலைமை தாங்கினார் ரெப்பரி C.ரமேஷ்.கே. திவாகர் ஆகியோர் இவ்விழாவில் ஆசிரிய பெருமக்கள் ஏற்பாட்டில் கலந்து கொண்டு சிலம்பாட்ட மாணவ மாணவியர்களை மகிழ்வித்து பாராட்டி மகிழ்ந்தனர்
0 Comments