மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.செள.சங்கீதா இ.ஆ.ப., குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
மண்டல மேலாளர் மாணிக்கம் , செந்தில் வேல் , முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் குழு உறுப்பினர் ஸ்டாலின், மேலாளர் பாடலிங்கம் துணை மண்டல மேலாளர் திருமதி தீபா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்
0 Comments