திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட இடுவாய் பாரதிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார் மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களிடம் பெற்றோர்கள் வாகனம் கொடுப்பது வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பது சாலை விதிகளை மதிப்போம் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் உடனே காவல்துறையை அணுக வேண்டும் காவல்துறை உங்கள் நண்பன் மக்களுக்காக என்றும் பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இதுபோன்று மங்களம் காவல் நிலையம் உட்பட்ட எல்லைப் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற விழிப்புணர்வை மங்களம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு முத்துப்பாண்டி அவர்கள் மேற்கொண்டு வருகிறார் அவருடைய இந்த செயலுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மற்ற அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்
இது போன்று மற்றும் மங்களம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
0 Comments