திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் பெரியவர்கள் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்காக ஆய்வுடன் கூடிய எக்கோ கார்டியோ கிராம் விட்டு விட்டு துடிக்கும் மின்காந்த தூண்டுதல் சிகிச்சை மற்றும் அனைத்து வகையான வலிகளுக்கும் மியொளி சிகிச்சை உள்ளிட்ட கருவிகளை மருத்துவமனை பயன்பாட்டிற்காக சென்னை மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு சார்பாக சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ 98.40 லட்சம் கருவி மற்றும் காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழங்கினார்
நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் குமரவேல் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் மருத்துவர்கள் உதயாஅருணா அருண் ராஜ் மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு மண்டல மேலாளர் ராகுல் கெய்க்வாட் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
0 Comments