BG நாயுடு பேக்கரியின் எட்டாவது கிளை திறப்பு விழா கோலகலமாக நடைப்பெற்றது
மதுரை காமராஜர் சாலையில் BG நாயுடு பேக்கரியின் எட்டாவது கிளை திறப்பு விழாவில் முதல் விற்பனையை நிர்வாக இயக்குனர்கள் அமர்நாத், வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர், இந்நிகழ்வில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம் பாண்டியன் மற்றும் தொழிலதிபர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
0 Comments