மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மதுரை மாநகர் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா இதில் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான அய்யப்ப ராஜா தலைமையில் நடைபெற்றது .
இந்த நீர் மோர் பந்தல் இம்மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.இந்த நீர்மோர் பந்தலை மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments