மதுரை வண்டியூர் சாலை சதாசிவ நகர் பகுதியில் 25 வருடமாக நன்பெயர் பெற்று செயல்பட்டு வருகின்ற ஏகவல்லி ஜூவல்லர்ஸ் சார்பாக, கடையின் உரிமையாளர் யாத்விக் அவர்கள் தலைமையில், அட்சய திருதியை முன்னிட்டு 500 பெண்களுக்கு செல்வம் கொழிக்கும் மங்கள பொருள்களான, அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மங்களம், பெரிய கருப்பன், நாராயணன் செட்டியார் மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
0 Comments