தென் இந்தியாவின் ஒரு பகுதியான தென் தமிழகத்தில் முக்கிய நகரமான கோயில் மாநகரம் என்றும் தூங்கா மாநகரம் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகர் மஞ்சனக்கார தெருவில் மிக சிறந்த ஏற்பாட்டில் 1947 °F Gold Smith கோல்டு ஸ்மித் Renovation gold Gold Jellery Repair Services புதிய உதயம் இதில் ஆண்களும் பெண்களும் அன்றாட பயன்படுத்தி வரும் தங்க நகைகளை புத்தம் புதியதாக வாங்கும் போது இருந்த தரம் குறையாமல் மீண்டும் பதிப்பித்து தரும் தங்க நகை சர்வீஸ் சென்டர் இங்கு அழகு பொருட்களை நாம் பயன்படுத்தி அழுக்கடைந்து சேதமடைந்த நகைகளை மீண்டும் தங்க நகைகளை புதுப்பித்து குறிப்பிட்ட நேரத்தில் மறுபடியும் புது தங்க நகை யாக செய்து தரும் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது
மேலும் Choker neckelace, Nagas necklace Diamond Jewellery Traditional Thiru mangalyam making , Repair workes on Casting Jewels, Rose and white gold Coating. Antigue Jewellery All Type of gold Silver Jewellery போன்ற நகைகள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறார்கள் இந்நிறுவனத்தில் தாங்கள் கொண்டு செல்லும் நகைகள் எதுவாயினும் இன்றைய நாகரீக அதி நவீன மிஷினரி (கருவி) மூலமாக நகைகள் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு மிஷினரி மூலமாக அறிந்து மக்களுக்கு மக்கள் முன்னாடியே நகை உரிமையாளர்கள் தங்கள் நகையை எவ்வளவு சேதம் அடை ந்து உள்ளது என்பதை நிறுவனத்தார் மக்களுக்கு தெரிவித்து புதுப்பித்து தருகின்றனர்
இக் கடையில் சிறப்பம்சமாக அன்றாடம் நாம் அழகு சாதனங்களை நமக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் நமக்கு தங்க நகைக்கென்று சர்வீஸ் சென்டர் ஒன்று உண்டு என்று என்பதை பொதுமக்கள் அறிய சேவை செய்து வருகின்றனர் தங்க நகைகள் சேதமடைந்த பொருட்களை வைத்திருப்பவர் இந்த புதிய பயன்படுத்தி பயன்பெறுமாறு கடைக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்,
மேலும் 1947 °F Gold Smith கோல்டு ஸ்மித் சேவைகள் நீங்கள் உபயோகப்படுத்தும் தங்க நகைகளின் பல்வேறு சிறந்த தொழில்நுட்ப மெஷினரி மூலம் கழிவுகளை அகற்றி சரி செய்து தருகிறார்கள் உங்கள் அனைத்து விதமான பழைய தங்க நகைகளும் அதன் வடிவம் மாறாமல் உங்களுக்கு விருப்பமான டிசைனில் நவீன கருவிகள் கொண்டு சிறந்த முறையில் வடிவமைத்து தரப்படும் உங்கள் அனைத்து விதமான பாரம்பரிய மிக்க தங்க நகைகளும் அதன் தரம் குறையாமல் புதுப்பித்து தருகிறார்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் தங்கள் நகைகளின் அளவுகள் மாற்றி அமைத்து தரப்படும் தங்க நகைகளின் அனைத்து ரிப்பேர் சேவைகளும் உடனுக்குடன் செய்து தரப்படும் மற்றும் நகைகளின் தர மதிப்பீடு உயர் தரமான தொழில் நுட்பத்தின் மூலம் செய்து தரப்படும் தங்க நகைகளை புதுப்பித்தல் மற்றும் மறு வடிவமைத்தல் சேவைகள் தரமான முறையில் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்படும் உங்கள் ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இங்கு தீர்வு காணப்படும் என கடை உரிமை பங்குதாரர்கள் நாகராஜன் மற்றும் செந்தில்குமார் அவர்கள் வாடிக்கையாளருக்கு தெரிவித்துக் கொண்டனர்
0 Comments