மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சியில் மே 01 நாள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கிண்ணிமங்கலம் மந்தையில் நடைபெற்றது.
இதில் கிண்ணிமங்கலம் ஊராட்சியின் தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் - V ஊராட்சி செயலர் ஊராட்சியை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்
0 Comments