தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்திருச்சி மாவட்டம், புத்தூர், பெரியார் சாலையில் (08.05.2025) வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிவா எம் பி அருண் நேரு எம் பி முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி சிவாஜி கணேசனின் மகன்கள் பிரபு, ராம்குமார் பேரன் விக்ரம் பிரபு மற்றும் அரசு அதிகாரிகள் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டனர்
0 Comments