NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

முசிறி வருவாய் கோட்டாட்சியர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி !

 திருச்சி மாவட்டம் முசிறி பெண் வருவாய் கோட்டாட்சியர்  ஆரமுத தேவசேனா  அவருடைய அரசு வாகனத்தில் செல்லும் போது ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் தடுப்புச் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலே பலியானார்.












அவருடைய ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments