NEWS UPDATE *** ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை ……! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

 26/01 / 2026

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், கீழமாத்தூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்  சிறப்பு பார்வையாளராக மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் பிரவின் குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.




தொடர்ந்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமுத்துவ விருந்தில் பொதுமக்களுடன் கலந்துகொண்டார்.

Post a Comment

0 Comments