NEWS UPDATE *** ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை ……! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தில் 24.77 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

 28/01/2026

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் திருவாதவூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொண்டு 227 பயனாளிகளுக்கு ரூபாய் 24.77 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




முன்னதாக பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்க அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.


மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன்  உடன் உள்ளார். மேலும் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பிரபா மற்றும் அரசு அலுவலர்கள். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments