NEWS UPDATE *** வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 3000 ரொக்க பணம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க பொங்கல் விழாவினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி பொங்கல்  பரிசுத் தொகுப்பு மற்றும் 3000 ரொக்க பணம் வழங்கினார். 



நரிமேடு பகுதி செயலாளர் சரவணன் அம்பலம், மற்றும் வட்ட செயலாளர் சுரேஷ்,25- ஆவது வார்டு கவுன்சிலர் தாய் முரளி ,16 வது வார்டு கவுன்சிலர் ஜெயராஜ் நெசவாளர் சங்கத் தலைவர் ஜெகநாதன், வார்டு பொருளாளர். ரவீந்திரன், அவைத்தலைவர். சந்திரசேகர்இளைஞர் அணி வார்டு அமைப்பாளர் விக்னேஸ்வரன்.இளைஞர் அணி துணை அமைப்பாளர் மங்கள கார்த்திக்,மற்றும் வார்டு துணை செயலாளர். முத்துப்பாண்டி, மற்றும் வார்டு பிரதிநிதி .ஜானகிராம் ,மேலும் ஆகாஷ், இளைஞர் அணி மற்றும் கட்சி நிர்வாகிகள் , வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



------------------------------

செய்தியாளர் 

சையது , மதுரை 

Post a Comment

0 Comments