லால்குடியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் வேண்டி,உண்ணாவிரத போராட்டம் மற்றும் பேரணி
திருச்சி நீதிமன்ற வளாகத்தில், லால்குடியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் வேண்டி, திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் & லால்குடி, முசிறி, தொட்டியம், மணப்பாறை, துறையூர் ஆகிய வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து, உண்ணாவிரத போராட்டம் மற்றும் பேரணி நடத் தி வருகின்றனர்



0 Comments