இன்று ஸ்ரீரங்கம் தொகுதி செயல்வீரர் கூட்டமானது வயலூர் ராஜா திருமண மண்டபத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது .
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
இக்கூட்டத்தில் திருச்சி MP துரை வை கோ மற்றும் திருச்சி மாநகர மேயரும் , திருச்சி மாநகர செயலாளருமான அன்பழகன் அவர்களும் மத சார்பற்ற முற்போக்கு அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் தொகுதியின் வெற்றியை உறுதி செய்தனர்



0 Comments