NEWS UPDATE *** வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!

திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள்  திறந்து வைத்தார். இந்நிகழ்வில்  அமைச்சர்கள் K.N.நேரு, மா.சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் M.L.A ஆகியோர் கலந்து கொண்டனர்  





Post a Comment

0 Comments