திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி , முசிறி பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்வாக்கம் குறித்தான பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது .
திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி , கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டனர் .
0 Comments