NEWS UPDATE *** காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ அதிகாரிகள் முகாம் - தமிழக அரசு அறிவிப்பு! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மேலப்பாளையத்தில் அல் - இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

 மேலப்பாளையத்தில் அல் - இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா




நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அல் - இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA  தமுமுக மாநில செயலாளர் S.மைதீன் சேட்கான்  மற்றும்  மாவட்ட தலைவர் நிர்வாகிகள்  பலரும்  கலந்து கொண்டனர். 


=====================

ஆத்தூர்.ர.மாலிக்
சேலம் மாவட்ட செய்தியாளர்

Post a Comment

0 Comments