NEWS UPDATE *** காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ அதிகாரிகள் முகாம் - தமிழக அரசு அறிவிப்பு! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாடு அகழாய்வு பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பார்வையிட்டார்.

 22.01.2026

மதுரை மாவட்டம், ஹோட்டல் கோர்ட்யார்ட் மேரியாட்டில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அகழாய்வு பொருட்களின் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



உடன்மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்  , மற்றும் தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர்/சிந்து வெளி ஆய்வு மைய மதிப்புறு ஆலோசகர் முனைவர் ஆர். பாலகிருஷ்ணன்,(பணிநிறைவு)  மாநகராட்சி துணை மேயர்.தி.நாகராஜன் ,தமிழ்நாடு தொல்லியல்துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கா.ராஜன், மேலும் தொல்லியல்துறை இணை இயக்குநர் முனைவர் , இரா. சிவானந்தம் ஆகியோர் உடன் உள்ளனர்.

Post a Comment

0 Comments