NEWS UPDATE *** கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் /////////// சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும், தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மேற்கு சட்டமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் K.N.நேரு வாக்கு சேகரிப்பு !

 

திருச்சி மேற்கு சட்டமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்  K.N.நேரு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 









திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க வேட்பாளர்

திருமிகு. கே.என்.நேரு அவர்களால்

2021 முதல் 2026 வரை வார்டு எண் : 22 ல் செய்து முடிக்கப்பட்ட பணிகள்

1 பல்நோக்கு அலுவலக கட்டிடம் : தில்லை நகர் 80 அடி சாலை

2. தில்லைநகர் வணிக வளாகத்தில் வரி வசூல் மையம்

3. ரகுமான்யபுரம்: நியாயவிலை கட்டிடத்திற்கு தளம் அமைத்தல்

4. தார்சாலைப் பணிகள்: தில்லை நகர் கிழக்கு சாஸ்திரி ரோடு,

கோட்டை ஸ்டேஷன் ரோடு முதல் தில்லைநகர் ரெட்டை வாய்க்கால் வரை |தில்லைநகர் கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் முகப்பு தில்லை நகர் 9,10 கிராஸ், சாஸ்திரி சாலை தென்னூர் சாலை தில்லைநகர் சாஸ்திரி ரோடு

5. சிமெண்ட் கான்கிரீட் சாலை மழைநீர் வடிகால் பணிகள் கல்யாணபுரம்

|அருள் நகர், வடவூர், ரெட்டை வாய்க்கால்

6. சாலை மராமத்து பணிகள்: தேவர் காலனி, தில்லைநகர் 1 முதல் 10வது வரை (கிழக்கு மற்றும் மேற்கு), அண்ணா நகர் சிவபிரகாசம் சாலை மெயின் ரோடு, தில்லைநகர் பிரதான சாலை, சாஸ்திரி ரோடு,எம்.எஸ் மணி சாலை

7. மழைநீர் வடிகால், தாங்குசுவர், நடைபாலம் & சிறுபாலம் பணிகள்

|சாஸ்திரி ரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, ரகுமானியபுரம், சுந்தர் நகர், வாமடம், தில்லைநகர் 7வது குறுக்கு சாலை மேற்கு சாஸ்திரி ரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு.

கோட்டை ஸ்டேஷன் பகுதி

. தூர்வாரும் பணிகள் : 22 வது வார்டு பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்

9. பூங்கா பராமரிப்பு பணி : தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு

10. பொதுக்கழிப்பிட மராமத்து பணிகள்: வாமடம் மற்றும் வடவூர்

11. பாதாள சாக்கடை இதரப் பணிகள்: சாஸ்திரி ரோடு கழிவு நீர் உந்து நிலையம்,

வாமடம் நீரேற்று நிலையம்

25.00 லட்சம்

9.50 லட்சம்

159.50 லட்சம்

53.80 ແ

51.60 லட்சம்

211.77 லட்சம்

14.60 லட்சம்

மற்றும் வாய்க்கால்கள்

14.05 லட்சம்

10.45 ແມ່

30.05 லட்சம்

2.40 லட்சம்

12. குடிநீர் பணிகள்: தில்லைநகர் 7வது தெரு கழிவுநீர் உந்து குழாய் உடைப்பு

சரிசெய்யும் பணி, வாமடம் வடவூர் மினி பவர் பம்புடன் கூடிய ஆழ்துளை கிணறு &

பிவிசி தொட்டி அமைக்கும் பணி

13. திறந்தவெளி உடற்பயிற்சி மையம் : வாமடம் உடற்பயிற்சி கூடத்தில் கூடுதல் அறை

14. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி- வாமடம் பகுதியில் பொதுக் கழிப்பறை.

உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலக கட்டிடம்

15. நமக்கு நாமே திட்டம் : தில்லைநகர் பிரதான சாலை பகுதியில் மழைநீர் வடிகால்

39.00 லட்சம்

16. மூலதன மான்ய நிதி: தில்லைநகர் ரெட்டை வாய்க்கால் அழகுப்படுத்தும் பணி,

வாமடம் பகுதியில் சமுதாயக்கூடம்

17. TURIP, 15வது நிதிக்குழு மான்யம், சீர்மிகு நகரத்திட்டம், மாநில நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் தார்சாலை பணிகள்

இராமசந்திரபுரம் மற்றும் விஸ்தரிப்பு பகுதிகள், கோட்டை இரயில் நிலைய சாலை

வாமடம் மெயின் ரோடு குறுக்கு சாலைகள், சாஸ்த்திரி ரோடு குறுக்கு சாலை பகுதிகள், தில்லை நகர் 10வது குறுக்கு சாலைகள், மேற்கு விஸ்தரிப்பு, சாஸ்த்திரி ரோடு,மெயின் ரோடு

NEE சாலைகள், ராதாகிருஷ்ணன் காலனி, தென்னூர் மேல்பாலம் கீழ் பகுதிகள், மதுரம் காலனி

18. TURIP 15வது நிதிக்குழு மான்ய நிதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிமெண்ட் கான்கீரீட் சாலைகள்


Post a Comment

0 Comments