NEWS UPDATE *** தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி என்ற வழக்கில் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் அன்பில் மகேஷ் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனத்துக்கு ஆர்.கே.ராஜா சிறப்பான வரவேற்பு



தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நேற்று இரவு திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆர் கே ராஜா சிறப்பான முறையில் வரவேற்றார்.




 இந்த நிகழ்வின்போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments