NEWS UPDATE *** மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, ஆய்வாளர் உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி. நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரி காவல் அதிகாரிகள் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருக்கோவிலூர் அருகே ஆற்காடு கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடை முன்பு ஊர் பொதுமக்கள் போராட்டம்

திருக்கோவிலூர் அருகே ஆற்காடு கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடையின் மது பிரியர்களால் இரவு நேரத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் கேலி கிண்டல் செய்யும் செயல்களால் துன்பங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் நேற்று நவம்பர் 3 தெறி இரவு ஊர் மக்கள் ஒன்று கூடி மதுபான கடை முன் போராட்டம் செய்தனர். 



 உடனடியாக காவல்துறை தலையிட்டு பிரச்சனையை இன்று முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மேலும் இன்று முடிவு வரவில்லை என்றால் அறம் கண்ட நல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர் இந்த போராட்டத்தினால் ஆற்காடு வீரமடை பகுதி பரபரப்பானது. 


__________________________

 செய்தியாளர் வசந்தகுமார்

Post a Comment

0 Comments