NEWS UPDATE *** மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, ஆய்வாளர் உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி. நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரி காவல் அதிகாரிகள் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர் மனோகரன் வேட்புமனு தாக்கல்

 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரான கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் இன்று ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 




திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் வேட்பாளர் மனோகரன்  அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Post a Comment

0 Comments