திருச்சி கே.கே. நகர் ராஜாராம் சாலையில் பிரைட்பாக்ஸ் மரத்திலான வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்பனை கடை திறப்பு விழா நடைபெற்றது. அனைவரையும் உரிமையாளர்கள் பிரசன்ன தயாநிதி, நிவியா ஆகியோர் வரவேற்றனர்.
பிரைட்பாக்ஸ் மரத்திலான வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்பனை கடை யை அமைச்சர் ரமேஷ் குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ரவிசங்கர், தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் செந்தில், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் கவுன்சிலர் ஜொரால்டு மில்ட்டன், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் கார்த்திகேயன், த.வெ.கா. பகுதி செயலாளர்கள் சிவக்குமார், வெள்ளைச்சாமி மற்றும் விவேக், அருண் பார்த்திபன், அ.ம.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சாத்தனூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் தனசிங், அவைத் தலைவர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உரிமையாளர்கள் பிரசன்ன தயாநிதி, நிவியா மற்றும் குணசேகரன், கீதா, ஷிவானி, எடத்தெரு ரவிச்சந்திரன், உமாராணி, யஷ்வந்த் மற்றும் மற்றும் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பிரைட் பாக்ஸ் கடையில் கையால் செய்து தரும் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் மரத்திலான வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் வீட்டினுள் நேர்த்தியான உள்ளலங்காரங்களுக்கான பிரத்தியேகக் கடை திறக்கப்பட்டு உள்ளது.
இந்த மரத்திலான பொருட்கள் பரிசளிக்க ஏற்றது, தனித்துவமான வீட்டு அலங்காரப் பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று உரிமையாளர்கள் கூறினார்கள்.


0 Comments