NEWS UPDATE *** ''த.வெ.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்குப் பயமில்லை''... ICU-வில் தமிழக சட்டம் - ஒழுங்கு - மு.க.ஸ்டாலின் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசை கண்டித்து தே மு தி க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்திவரும்  தமிழக அரசை  கண்டித்து தே மு தி க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 





இந்த ஆர்ப்பட்டதிற்க்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . 

திருக்கோவிலூர் நகர செயலாளர் அஷ்ரப் அலி , முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி , திருக்கோவிலூர்  மேற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் , அரகண்டநல்லூர் நகர செயலாளர் ரமேஷ் உள்பட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர் .   

Post a Comment

2 Comments

  1. திருக்கோவிலூரில் தேமுதிக போராட்டம்

    ReplyDelete
  2. சூப்பர் செய்திகள்

    ReplyDelete