NEWS UPDATE *** பல்லாவரம், திரிசூலத்தில் நேற்று இரவு சிறுவன் உட்பட இரண்டு பேர் கொலை முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம்(20), சதீஷ்(17) ஆகியோரை கொலை செய்த மர்ம கும்பல். இரட்டை கொலை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165
திருச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
திருச்சி மாவட்டத்தில் ஒன்பது   சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும்  பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் பேச்சு
கனரா வங்கி  ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு  விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல்
மதுரை  ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோவில் மகா சிவராத்திரி மற்றும் உற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின்  சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி
திருச்​சி​ திமுக சார்​பில் நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம்
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம்
பட்ஜெட் தாக்கலை எதிர்த்து திருச்சி மாநகராட்சிஅதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி மாவட்டம்  லால்குடியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் வேண்டி,  உண்ணாவிரத போராட்டம் மற்றும் பேரணி